• Sep 10 2025

மாமன்னன் பட வெற்றியை தொடர்ந்து மாஸ் இயக்குநருடன் இணையும் வடிவேலு!..அதுவும் ஹீரோவாக நடிக்க போகிறாரா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் வடிவேலு.

சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.



சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அதிலும் வடிவேலுவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் வடிவேலு கவுதம் மேனன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.





Advertisement

Advertisement