• Jul 24 2025

பண்ணை வீட்டில் நடிகைகளுடன் உல்லாசமாக இருக்கும் வடிவேலு... வெளிப்படையாக போட்டுடைத்த பிரபலம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான வடிவேலு சில கால இடைவெளிக்கு பிறகு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தின் மூலம் வடிவேலு மீண்டும் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது  இயக்குநர் பி. வாசு தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் நகைச்சுவை நடிகராக இணைந்துள்ளார்.


மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக வடிவேலுவுடன் இணைந்து நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து பல குற்றச்சாட்டுக்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.


அந்தவகையில் வடிவேலு பிஸி நடிகராக சினிமாவில் வலம் வந்த சமயத்தில் அம்பிகாவுடன் அந்த மாதிரி உறவில் இருக்க ஆசைப்பட்டு தான் பட வாய்ப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா சரண், சதா, மும்தாஜ் உள்ளிட்ட பல நடிகைகளை அவரது ஈசிஆர் பண்ணை வீட்டிற்கும் அடிக்கடி கூட்டிச்செல்வார் என்று சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பயில்வான் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement