• Jul 24 2025

நெஞ்சு வலியால் துடிக்கும் வைகுண்டம்! சண்முகத்தின் மேல் இருக்கும் பகையை மறந்து வெளிவரும் பரணியின் தாய்மாமன் பாசம்! எதிர்பாராத திருப்பங்களுடன் அண்ணா!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணன் தங்கை பாசப் பிணைப்பினை மையாமாகக் கொண்டு ஔிபரப்பாகிவரும் சீரியல் தான் அண்ணா.  


இத் தாெடரில் சண்முகம் பரணி, திருமணம் நடந்ததில் இருந்து ஏகப்பட்ட குழப்பங்கள், பரணி கடைசி வரை சண்முகத்தினை கணவனாக ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் என பிடிவாதமாக இருக்கின்றார்.  100 நாட்களுக்குள் சண்முகத்தினை வேண்டாம் என சொல்ல வைப்பேன் எனவும் சவால் விட்டிருக்கின்றார். இந்நிலையில் நாளைய நாளுக்கான ப்ரோமோ வெளி வந்திருக்கின்றது.


வைகுண்டம்  அதாவது பரணியின் தாய் மாமன் சைக்கிளில் வீட்டிற்கு வருகிறார், திடீரென நெஞ்சுவலியால் கீழே விழுகின்றார். அதை கண்ட பரணி மாமா என ஓடிப்போய் தாங்கி பிடித்து ஹாஸ்பிட்டலில் சேர்க்கின்றார். அடுத்தகட்டமாக ஷண்முகம் தகவல் அறிந்து ஓடி வறாரு, டாக்டர் சொல்றாரு உங்க பாதர் நல்லா இருக்கிறாரு, சரியான நேரத்திற்கு கொண்டு வந்ததனால் காப்பாற்ற முடிந்தது என சாெல்ல சண்முகம் கையெடுத்து  கும்பிடுறாங்க, அப்போது டாக்டர் சொல்றாரு எனக்கு சொல்ல வேண்டாம் பரணிக்கு நன்றி சொல்லுங்க என, பரணியை குலசாமியாக நினைத்து சண்முகம் நன்றி சொல்ல, பரணி சொல்றாங்க உள்ளே இருக்கிறது என் தாய்மாமன் என சொல்றாங்க அதோட ப்ரோமோ முடிவடைகின்றது. 

பார்க்கலாம் பரணி மனசு மாறுவாங்களா ? சண்முகத்தோட அன்பை புரிந்து  மீண்டும்  இணைவார்களா? என்பதை .

https://youtu.be/7irZSX4Mmpo?si=kdb-JqBdV_xUrZm7

Advertisement

Advertisement