• Jul 24 2025

மேலழகு முழுவதையும் மொத்தமாக காட்டிய வாணி போஜன்... புகைப்படத்தைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அந்தவகையில் இவர் முதன் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஆஹா, மாயா, தெய்வமகள்' போன்ற சீரியல்களில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிவந்த 'ஓ மை கடவுளே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாது சமீபத்தில் பரத் நடிப்பில் வெளிவந்த 'மிரள்' படத்தில் கூட கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றார்.


இதனைத் தொடர்ந்து 'லவ், ஊர் குருவி, பகைவனுக்கு அருள்வாய்' உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது மேல் பாக உடல் அழகு முழுவதையும் மொத்தமாக காட்டும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "உங்க கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா"  எனக் கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement