• Jul 26 2025

வெண்ணிலா கபடிக்குழு நடிகர் கவலைக்கிடம்-கருணைக்கொலை செய்யுமாறு வேண்டுகோள்-சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சில படங்கள் நடித்திருந்தாலும் காமெடியில் கலக்கி வந்தவர் தான் நடிகர் ஹரிஹரன்.

இவர் நடித்த படங்களில் வெண்ணிலா கபடிக்குழு ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்தது.தற்போது  நடிகர் ஹரிஹரன் நடக்க கூட முடியாத நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழத்தியுள்ளது.



சர்க்கரை நோய் ,இதய நோய், 2கிட்னி செயலிழப்பு என பல்வேறு பிர்ச்சகைகளால் பாதிக்கப்பட்டுள்ள அவர் இன்னமும் 6 மாதம்தான் உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டதாக அவரது மனைவி கவிதா கூறியுள்ளார்.



தன்னை பராமரிக்க முடியாமல் மனைவி அவஸ்தை படுவதை பார்த்து கருணைக் கொலை செய்யக்கோரி ஹரிஹரன் கேட்டுவதாக கூறப்ப்கிறது.

Advertisement

Advertisement