• Jul 24 2025

வாரிசு, துணிவு பட முதல் நாள் வசூல் விவரம்- அதிகம் வசூலித்தது எந்தப் படம்..வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் நேற்று ஜனவரி 11ம் தேதி பிரமாண்டமாக வெளிவந்துள்ளது.

அத்தோடு இரண்டு படத்திற்குமே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுக்க, படத்திற்கான புக்கிங் படு சூடாக நடக்கின்றது.

நேற்று பிரபலங்கள் பலரும் இந்த இரண்டு நடிகர்களின் படங்களையுமே பார்த்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டும் இருந்தனர்.


மேலும் இப் படம் ரிலீஸ் இப்போது அடுத்து என்ன இப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் தான் பார்க்க வேண்டும். தற்போது வந்த தகவல்படி அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 25 கோடி, விஜய்யின் வாரிசு ரூ. 22 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

இந்த இரண்டு படங்களின் வெளிநாட்டு வசூல் விவரத்தை வைத்து பார்த்தால் தான் யார் முதல் நாளில் அதிக வசூல் என தெரியவரும்.

Advertisement

Advertisement