• Jul 25 2025

அண்ணனிடம் மாறி மாறி தகவல் சொன்ன வருண்...ஜனனியிடம் சிக்கித்தவித்த கதிர்...பரபரப்புடன் வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

 அதிலும் குறிப்பாக இறுதியில் ஆதிரை கல்யாணம் யாருடன் நடக்கும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. 


வருணிடம் அவரது அண்ணன் கோல் பண்ணி எங்கே இருக்கிறாய் என்று கேட்டதும் பிரண்ட் கூட என்று சமாளிக்கின்றார்.இனால் அவரது அண்ணனே யார் அந்த பிரண்ட் என்று கேட்டதும் சக்தி என உளறிவிடுகின்றார்.


அதன் பின் கதிர் யாருக்கும் தெரியாமல் ஜனனி ரூமிற்கு வந்து நோட்டம் இட அவரது சின்ன அண்ணியார் பார்த்து விடுகின்றார்.உங்களுக்கு ஜனனி ரூமில் என்ன வேலை என்று கேட்டதும் திரு திருவென முழிக்கின்றார்.


அதன் பிறகு அந்த இடத்தில் ஜனனியும் வந்து அசிங்கமா இல்லையா என திட்டிவிடுகின்றார்.ஒன்றும் பேசமுடியாமல் திணறி நிற்கின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

Advertisement

Advertisement