• Jul 25 2025

விஜய் சேதுபதி என நினைத்து துரத்திச் சென்ற நபர்... பிளேன் ஹிஸ் கொடுத்த ஹீரோ.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தற்போது இடம்பெற்ற ஒரு சம்பவம் ஆனது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதாவது பைக்கில் போன ஒருவரை நடிகர் விஜய் சேதுபதி என நினைத்து ஓட்டோவில் சென்ற ஒருவர் பாலோ பண்ணி இருக்கார். உடனே அவரைப் பார்த்து பிளேன் கிஸ் கொடுத்திருக்கார். அதற்கு விஜய் சேதுபதியும் திருப்பி பிளேன் கிஸ் கொடுத்திருக்கார்.


இப்படி எப்பவுமே யாரையுமே தாழ்வாக நினைக்காது கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து ரசிகர்களை மதிப்பவர் தான் விஜய் சேதுபதி. அந்த நபர் துரத்தி சென்றது உண்மையிலும் விஜய் சேதுபதி தான். அதாவது விஜய் சேதுபதியின் ஒரு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. 


அந்த சமயத்தில் தான் விஜய் சேதுபதி பைக்கில் சென்றிருக்கின்றார். அதைப் பார்த்த நபர் விஜய் சேதுபதியை குழப்பக் கூடாது என்பதற்காகவே அவரை துரத்தி சென்று ஒரு ஹாய் மட்டும் காட்டி பிளேன் ஹிஸ் கொடுத்து விட்டு வந்திருக்கார். விஜய் சேதுபதியும் பிளேன் ஹிஸ் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கார்.

இந்த வீடியோ ஆனது தற்போது படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement