• Jul 24 2025

பைக் ரைடு சென்ற இடத்தில் அஜித் கண்ணீர் விட்டு அழுகை... தீயாய் பரவும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் 'துணிவு' படத்தை அடுத்து லைகா நிறுவத்தின் தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளார். இப்படத்திற்கு 'விடாமுயற்சி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.


அஜித் நடிப்பைத் தொடர்ந்து சுற்றுப் பயணங்களை மேற் கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்தவகையில் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார்.


இதனையடுத்து சமீபத்தில் நேபாளத்திற்கு பைக் ரைடு சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பயங்கர வைரலாகி வந்திருந்தன. இந்நிலையில் தற்போது தனது ரசிகர் ஒருவரை சந்திக்கும் போது அஜித் கண்ணீர்விட்டு அழுத வீடியோ ஒன்று வைரலாகிறது.


Advertisement

Advertisement