• Jul 24 2025

படுக்கையறையில் கிளாமர் உடையில் குத்தாட்டம் போட்ட அமலாபால்.. வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற அமலாபால் தொடர்ந்தும் பல படங்களிலும் நடித்த வண்ணம் தான் இருக்கின்றார்.


இந்நிலையில் தற்போது இவர் பெரிய விடுமுறை ஒன்று எடுத்துக்கொண்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் சமீபத்தில் அவர் அருவியில் குளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் படு வைரலாக பரவியது. 


இதனையடுத்து நேற்று அவரது தாயின் பிறந்த நாளை முன்னிட்டு சுற்றுலா சென்ற இடத்திலேயே ஒரு மரத்தை நட்டு அதைப் பிறந்தநாள் பரிசாக அவரது தாய்க்குச் சமர்ப்பித்திருந்தார். அந்த வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதன் மூலமாக தாய்க்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 


இதனைத் தொடர்ந்து தற்போது அமலா பால் 'காக்க காக்க' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் என்னைக் கொஞ்சம் மாற்றி என்ற பாடலுக்கு கிளாமராக நடனமாடி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது அந்த வீடியோவிற்கு மேலே அனைவருக்கும் பௌர்ணமி மற்றும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்திருக்கின்றார்.


Advertisement

Advertisement