• Jul 24 2025

பிரதீப் மேல் வன்மத்தை கக்கும் விசித்திரா! மக்கள் கொடுக்கும் ஆதரவு! ஜோவிகா என்ன செய்தாங்க தெரியுமா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தாெலைக்காட்சியில்  பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி  ஆரம்பமானது. இந் நிகழ்ச்சி ஆரம்பித்தில் இருந்து இன்றுவரை சண்டைக்கு பஞ்சமில்லாமல் பஞ்சாயத்தாகவே போய்க் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் நேற்றைய தினம் இடம் பெற்ற எபிசோட்டில் விசித்திராவும்,ஜோவிகவும் என்ன செய்தாங்க என்பதை பார்க்கலாம்.


பிக்பாஸ் நிகழ்சியில் நேற்றைய தினம் பிரதீப்பை சேவ் பண்ணும் போது மக்களிடம் இருந்து பிரதீப்புக்கு அதிக ஆதரவும் கைதட்டலும் கிடைக்கின்றது. இதனை பார்த்த சக போட்டியாளர்கள் எல்லாருமே கடுப்பாகிட்டாங்க, அதிலும் விசித்திரா ரெம்பவே  எரிஞ்சு போறாங்க,


அதனைவிட நேற்றைய தினம் கறுப்பு கல் கொடுக்கும் போது விசித்திரா பிரதீப்புக்கே கொடுத்து காரணம் சொல்றாங்க அவரின் டார்க் சைட் குறைகளை தானே வெளியில் கொண்டுவருகிறேன் என அப்பிடி பிரதீப் மேல்  இருக்கும் பாெறாமையின் உச்சகட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாங்க, அது ஒரு புறமிருக்க நம்ம வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா என்ன செய்தாங்க தெரியுமா ஆண்டவர் பேசும் போதும் சரி, ஜோவிகாவை  பேச விடும் போதும் சரி கொஞ்சமும் மாரியதை கொடுக்காமல் ,  காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாங்க, இப்பிடி பல சுவாரஷ்யம் நிறைந்ததாகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி போய்க்கொண்டு இருக்கின்றது.


Advertisement

Advertisement