• Jul 26 2025

பிக்பாஸ் போட்டியாளருடன் ஜீ தமிழ் நடிகைக்கு திருமணம்....தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி பிரபலங்கள் பலரும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. 

அந்த வகையில் அண்மையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையான ரித்திகா திருமணத்தில் இணைந்து கொண்டார்.

இவ்வாறுஇருக்கையில்   சீரியல்  நடிகையான தேஜஸ்வினிக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர் .தற்போது இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1. இந்த தொடரில் வித்யா என்ற என்ற தொடரில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சஞ்சய் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் புவி நடித்து வருகிறார். 



இந்த நிலையில், தேஜஸ்வினிக்கு ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அமர்தீப் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது..ஏற்கனவே இதற்கான போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.   அமர்தீப் தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளரும் நடிகரும் கூட.இவ்வாறுஇருக்கையில் தற்போது இவருக்கு திருமண ஆகி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இதோ அவரின் திருமண புகைப்படங்கள்...




Advertisement

Advertisement