• Jul 26 2025

ஒரே அடியாக சஞ்சையை பிரிய முற்படும் வித்யா...பரபரப்பு திருப்பங்களுடன் வித்யா நம்பர் 1...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் வித்யா நம்பர் 1.

இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளள்ளது.அதில் “ அதிகமாக வார்த்தை விட்டது உண்மை தான் ஆனால் மொத்தமாக என்னை வேண்டாம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது..” என என சஞ்சை கூறுகின்றார்.

இவ்வாறு கூறியும் கோவம் அடங்காத வித்யா..“என்னுடைய படிப்பு தராதரம் பற்றி கூறலாமா..?” என கொந்தளி பேசுகின்றார்.இவ்வாறு கூறியதும் “இனிமேல் இப்படி ஒரு வார்த்தை வராது ” எனக் கூறுகின்றார் சஞ்சை.ஆனால் எனக்கு என்னுடைய பொண்டாட்டி வேணும் எனக் கூறுகின்றார்.

ஆனால் அவரே அதை மறுக்க உடனே சஞ்சை அப்ப என்னுடைய தாலியை கொடு என சொன்னதும் உடனே கழட்ட முற்பட்டும் அவரால் அதை கழட்ட முடியாமல் போய் அந்த இடத்தில் இருந்து வெளியேறுகின்றார்.

இவ்வாறு இந்த ப்ரமோ முடிவடைகின்றது.ஆனால் இவர்கள் இப்படியே சேருவார்களா வித்யாவின் கோவம் மாறுமா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.




Advertisement

Advertisement