• Jul 25 2025

விக்னேஷ் சிவன் எமோஜியுடன் பகிர்ந்த அஜித்குமாரின் வைரல் புகைப்படம்!!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் 'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.அவர் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி  இருந்தது. 

இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கு அடுத்ததாக விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. 

இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

.அஜித் குமாருடன் கைகோர்த்ததில் லைக்கா மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஒரு குழுவாக, பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க லைக்கா நேர்மையான மற்றும்டுள்ளது.



Advertisement

Advertisement