சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ரத்தம்.விஜய் ஆண்டனியை வைத்து உருவாக்கியிருக்கும் ‘ரத்தம் படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘இப் படத்துக்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.




ரத்தம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இப்படம் ஒக்டோபர் 6ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. அண்மையில் இப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் ரத்தம் படத்திற்கான சினேக் பீக் இன்றைய தினம் ஐந்து மணிக்கு வெளியாக இருப்பதாக போஸ்ட்டருடன் பதிவிட்டுள்ளார். இதற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Listen News!