• Jul 23 2025

மாவீரன் படத்துக்கு சம்பளமே வாங்காத விஜய் சேதுபதி? என்ன காரணம் தெரியுமா? அசந்து போன திரையுலகம்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் மாவீரன். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக வெள்ளிக்கிழமை வெளியானது.

இதில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். 

மடோன் அஸ்வினின் முந்தைய படமான மண்டேலா வித்தியாசமான கதைக்களத்துடன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பை பெற்றதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஃபேன்டஸி ஆக்‌ஷன் டிராமா ஜானரில் முக்கியமான விஷயத்தை கதைக்களமாக கொண்டுள்ள இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மாவீரன் படத்தில் சிறப்பு அம்சமாக நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் டக்கு டக்குனு வானத்தை பார்த்து விட்டு ருத்ர தாண்டவம் ஆடுவார். அது விஜய் சேதுபதியின் குரலை கேட்ட பிறகு தான். படத்திற்கு குரல் கொடுத்ததற்கு விஜய் சேதுபதி ஒரு பைசாக்கூட வாங்கிவில்லையாம், மனோன் அஸ்வினுடன் உள்ள நட்புக்காக இதை விஜய்சேதிபதியாக செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement