• Jul 25 2025

திடீரென நிறுத்தப்பட்ட விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்- அதிர்ச்சியில் ரசிகர்கள் ...காரணம் இது தானா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்களுக்கு ஏத்தாற்போல பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.அதில் ரசிகர்கள் ரசிக்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய். இதில் மக்களை கவரும் வண்ணம் நிகழ்ச்சிகள், சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

அண்மையில் விஜய் தொலைக்காட்சியின் 8வது டெலிவிஷன் விருது விழா நடைபெற்றது, இதில் மக்களுக்கு பிடித்த பலர் விருதுகள் வாங்கினார்கள். இந்த வாரம் விருது விழாவின் முதல் பாதி ஒளிபரப்பானது, அடுத்த வாரம் மீதம் உள்ளது ஒளிபரப்பாக இருக்கிறது.

மேலும்  இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிறைய தொடர்கள் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

எனினும் தற்போது என்னவென்றால் மதியம் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் தொடர் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாம். ஆனால் தமிழில் இல்லை தெலுங்கில் இந்த தொடர் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானதாம்.

அத்தோடு தெலுங்கில் Chirugali Veechene என்ற பெயரில் தொடர் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாக குறைவான TRPயை பெற்றுள்ளதாம். எனவே தொடரை திடீரென நிறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement