• Jul 24 2025

பிரபல நடிகருடன் ரகசியத் தொடர்பில் விஜய் ஜேசுதாஸ் மனைவி... பரபரப்பைக் கிளப்பிய பயில்வான்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல்யமான பாடகராக வலம் வருபவர் தான் யேசுதாஸ். ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இருக்கும் இவரது மகன் விஜய் யேசுதாஸ் அவர்களும் தமிழ் சினிமாவில் முக்கியமான பாடகராக வலம் வருகின்றார்.


இது தவிர சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் யேசுதாஸ் இறுதியாக தனுஷ் நடித்த மாரி திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். விஜய் ஜேசுதாஸ் கடந்த 2007-ஆம் ஆண்டு தர்ஷனா என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் யேசுதாஸ் வீட்டில் இருந்த 60 சவரன் தங்கம் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் இவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து தற்போது இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகின்றது.


இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் பரபரப்புக் கருத்தொன்றினை கூறியுள்ளார். அதாவது VIP படத்தில் வில்லனாக நடித்த அமிதாஷ் பிரதான் உடன் விஜய் யேசுதாஸ் மனைவி ரகசிய தொடர்பில் இருந்ததாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது இதற்கு காரணம் தனுஷ் தான் என்றும் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக கூறியுள்ளார். 

Advertisement

Advertisement