• Jul 23 2025

ரசிகர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு-இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக திகழ்பவர் தான் நடிகர் விஜய். தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் இவருக்கு என்று விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு நற்பணி மன்றம் இயங்கி வருகின்றது.

விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் இடம்பெற்றது.

இதில் பேசிய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ரசிகர்கள் முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும்.

பிறகு தொமழில் அதன் பிறகுதான் சேவைக்கு வரவேண்டும்.வருமானத்தில் ஒரு பகுதியை மட்டுமே சேவைக்கு செலவிட வேண்டும்.

வருமானத்தில் ஒரு பகுதியை மட்டுமே சேவைக்கு செலவிட வேண்டும் என்றும் ரசிகர்கள் யாரிடமும் கடன் வாங்கக் கூடாது என்றும் விஜய் உத்தவிட்டதாக தெரிவித்தார்.இந்த விடயம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Advertisement

Advertisement