• Jul 25 2025

கண்ணை கூச வைக்கும் அளவுக்கு கிளாமரில் குதித்த விஜய்யின் அண்ணன் மகள் ரியா-வைரலாகும் போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

புதிதாக சினிமாவுக்கு நடிக்க வரும் இளம் நடிகைகள் வாய்ப்புகளை பெறுவதற்காக கிளாமர் களத்தில் குதிப்பது இப்போது சகஜம் ஆகிவிட்டது. சின்னத்திரையில் ஆரம்பித்து பெரிய திரை வரை பல நடிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டி வருகின்றனர். அதில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் தான் வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணன் மகளாக நடித்த சஞ்சனா திவாரி.

 வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்தவர்தான் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த். அவருக்கு மகளாக ரியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சனா எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அதனால் அவ்வப்போது தன்னுடைய போட்டோக்களையும் இவர் பதிவிட்டு வருவது வழக்கம்.


அதிலும் சமீப காலமாக இவர் வெளியிடும் போட்டோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வாரிசு படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு இவர் வெளியிடும் போட்டோக்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து கொண்டிருக்கிறது. அதனாலேயே இவர் இப்போது தாராள கவர்ச்சியில் இறங்கி இருக்கிறார்.


அந்த வகையில் இவர் தற்போது கருப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள போட்டோ ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. வாரிசு படத்தில் ஸ்கூல் பெண்ணாக வந்தவரா இவர் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவர் அந்த உடையில் கிளாமர் போஸ் கொடுத்திருக்கிறார். அதேபோன்று அம்சமாக புடவை கட்டி இருக்கும் போட்டோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.


அதிலும் அவர் கிளாமராக தான் காட்சியளிக்கிறார். தற்போது 18 வயதாகும் சஞ்சனா திவாரி அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பிடிப்பதற்காகவே இப்படி தாராளம் காட்டுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 


Advertisement

Advertisement