• Jul 25 2025

PS-2 ப்ரோமோஷன் நிகழ்வுகளில்... 'தங்கலான்' கெட்டப்பில் அசத்தும் விக்ரம்.. லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மணிரத்னத்தின் கனவுப் படமாகிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது வெளியாக உள்ளது. இதில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார் சியான் விக்ரம். 


இப்படம் விரைவில் விரைவில் வெளியாகவுள்ளதால், அதற்கான ப்ரமோஷன் பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. அந்தவகையில் இதில் அப்படத்தின் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் நடிகர் விக்ரம் தங்கலான் படத்திலும் பிசியாக உள்ளார். ஆகவே தங்கலான் படத்தில் நீண்ட முடியுடனும் ஒல்லியான தேகத்துடனும் தோன்றுகிறார். அதே தோற்றத்துடன் இப் ப்ரோமோஷன் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வருகின்றார். 


Advertisement

Advertisement