• Jul 26 2025

பிக்பாஸ் வீட்டிற்குள் 6 ஆவது போட்டியாளராக களமிறங்கிய வினுஷா! நிறம் பெரிதல்ல உள்ளிருக்கும் குணம் தான் முக்கியம் என கூறிய கமல்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டிற்குள் 6 ஆவது போட்டியாளராக  வினுஷா உள்நுழை்துள்ளார். இவர் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்களிடையே  பிரபலமானவர்.


பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வினுஷா தன்னுடைய நிறத்திற்காக தான் சிறிய வயதில் இருந்து பல சவால்களை எதிர்கொண்டதாக தன்னைப் பற்றிய அறிமுக வீடியோவில் கூறினார். அதனைத் தொடர்ந்து   பேசிய கமல்ஹாசன் மனிதர்களுக்கு உள்ளே இருக்கும் பிரகாசம் தான் முக்கியம். பூலோகத்தில் இருக்கும் பெரும்பான்மையான மனிதர்களின் நிறம் கருப்புதான் களர் பெரிதல்ல  என்று கூறினார்.


Advertisement

Advertisement