• Jul 24 2025

கர்ப்பகாலத்திலும் இப்பிடியொரு குத்தாட்டமா; வைரலாகும் நடிகையின் வீடியோ

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

Ndtv தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயண சீரியலை யாரும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள் அந்த சீரியலில் நடித்த நடிகை டேபின பானர்ஜி மற்றும் அமித் சவுத்ரி ஆகியோர் ராமர் மற்றும் சீதையாக  நடித்திருந்தனர்.


 அது மட்டுமல்லாது இந்த சீரியல் ஹிந்தி திரையில் பெரிய அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது .அதுமட்டுமல்லாது இவர்கள் நிஜ வாழ்விலும் தம்பதிகளாக இணைந்து கொண்டனர்.

 சமூக வலைத்தளங்களில்  ஆக்டிவாக இருக்கும் இவர்கள்  அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வர். தற்போது பெற்றோரான  இவர்கள் பகிர்ந்துகொண்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதனைக் காணலாம் 

Advertisement

Advertisement