• Jul 24 2025

குக்வித்கோமாளி செட்டில் ரவீணாவுக்கு லிப் கிஸ் அடித்த விசித்ரா- கண்டபடி விளாசி வரும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் பொற்கொடி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் விசித்ரா. இவர் இதனைத் தொடர்ந்து  சின்னத்தாயி, தலைவாசல், தேவர்மகன் அமராவதி, ரசிகன், வீரா, முத்து, எட்டுப்பட்டி ராசா, ஜெயம் மற்றும் கடைசியாக ராமராஜன் நடித்த சீறி வரும் காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே வலம் வந்திருக்கின்றார்.

 சன் டிவியில் ராசாத்தி சீரியல் மூலம் மீண்டும் கடந்த 2019ம் ஆண்டு கம்பேக் கொடுத்த விசித்ரா தற்போது குக் வித் கோமாளி சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.மெளன ராகம் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரவீணா தாஹா குழந்தை நட்சத்திரம் முதல் குமாரியாகியும் சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் சோஷியல் மீடியா ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


 இந்நிலையில், சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 4 செட்டில் விசித்ராவுடன் மிக நெருக்கமாக போட்டோக்களை எடுத்து வந்தார். விசித்ரா ஷேர் செய்த அந்த புகைப்படங்களில் ஒரு போட்டோவில் இருவரும் லிப் கிஸ் கொடுப்பது போன்ற காட்சி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மோசமான கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.


நடிகர்களுடன் நெருக்கமாக நடித்து பலரையும் கவர்ந்த விசித்ரா, தற்போது சின்ன பெண்ணையும் விட்டு வைக்கலையா அவருக்கும் இப்படி லிப் கிஸ் கொடுக்கிறீங்களே ஏன் என கேள்வி கேட்டு விளாசி வருகின்றனர். ஜூனியர் விச்சு என ரவீணா தாஹா போட்டுள்ள கமெண்ட்டை பார்த்தும் கண்டபடி டபுள் மீனிங் கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.


 இருவரும் உதட்டில் முத்தம் கொடுப்பது போன்று தான் போஸ் கொடுத்துள்ளனர். இதில், தப்பு இல்லை என்றும் ஆதரவு கமெண்ட்டுகளும் குவிகின்றன. செம க்யூட்டாக இருவரும் இருக்கீங்க, உங்களுக்காகத்தான் இந்த ஷோவையே பார்க்கும் விசித்ரா என அவர் ஷேர் செய்துள்ள புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் போட்டும், கிஸ் எமோஜிக்களை பதிவிட்டும் வருகின்றனர்.


Advertisement

Advertisement