• Jul 25 2025

தாறுமாறாக கேள்வி கேட்கும் விஜே பார்வதி...பதிலளிக்க முடியாமல் திணறும் மைனாநந்தினி...வெளியானது ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக் பாஸ்  6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

இவ்வாறுஇருக்கையில் அனைவரும் விரும்பிய நபராக திகழ்ந்த ரச்சிதா நேற்றுமுன்தினம்  வெளியேறி இருந்தார்.

அதேசமயம் இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஷ்யத்தைக் கூட்ட சில பிரபலங்களை உள்ளே வரவழைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் மைனா நந்தினியிடம் தாறுமாறாக கேள்வி கேட்கின்றார் விஜே பார்வதி.அதற்கு என்னவென்று பதிலளிப்பது என்று தெரியாமல் சிரித்துக்கொண்டே சமாளிக்கின்றார்.

இதோ அந்த ப்ரமோ....




Advertisement

Advertisement