• Jul 24 2025

என்ன ஒரு அழகு..இணையத்தில் வைரலாகும் அமிர்த_ஐயரின் லேட்டஸ் புகைப்படம்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

அமிர்தா ஐயர் ஓர் இந்திய நடிகை ஆவார். மேலும் இவர் முக்கியமாக தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரெட் , 30 ரோஜுல்லோ பிரேமிஞ்சதம் எலா போன்ற சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.


அமிர்தா கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்தவர் ஆவார். பெங்களூர் செயின்ட் ஜோசப் வணிகவியல் கல்லூரியில் இளங்கலை வணிகப் பட்டம் பெற்றார். பின்னர் வடிவழகியாக மாறினார். 


மேலும் இவர் லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் அமிர்தா படைவீரன் எனும் படத்தின் மூலம் முன்னணி நடிகையாக அறிமுகமானார். 


அதுமட்டுமல்லாமல் காளி திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு இணையாக கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் அமிர்தா. அதுமட்டுமல்லாமல் அட்லீயின் பிகில் (2019) திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவியாக தென்றல் கதாபாத்திரத்தில் நடித்தார்.


இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement