• Jul 25 2025

என்னமா ஆடுறீங்க...காருக்குள் மரணக்குத்து போட்ட அதிதி சங்கர் - லைக்குகளை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.


முதல் படமே கார்த்தியுடன் ஜோடியாகவும் , இரண்டாவது படம் சிவகார்த்தியுடன் ஜோடியாகவும் நடித்துள்ளார்.


விருமன், மாவீரன் என அடுத்தடுத்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பியுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் அடுத்தடுத்து இரு படங்களிலும் கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாயுள்ளது.


 இதனிடையே கடந்த சில தினங்களாக அதிதியின் திருமணம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்-ஆக இருக்கும் இவர் தந்து புகைப்படங்கள்,வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.அந்தவகையில் தற்போது செம குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement