• Jul 26 2025

நடுரோட்டில் பிக் பாஸ் அபிராமி செய்த செயல்; ரசிகர்கள் என்ன செய்றாங்கனு பாருங்க

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து பிரபலம ஆனவர் அபிராமி வெங்கடாசலம். அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார் .

இதனைத் தொடர்ந்து  அவர் பல படங்களில் நடித்தார். மேலும் சமூகவலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தொடர்ந்து தனது,போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அபிராமி தற்போது மஹா சிவராத்திரிக்காக காளஹஸ்திக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் நடுரோட்டில் குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அப்போது ரசிகர்கள் சிலர் அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்து சென்று இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement