• Jul 25 2025

மணிகண்டனிடம் அமுதவாணனை போட்டுக் கொடுத்த மைனா- ரச்சிதாவை அசிங்கப்படுத்திய ஏடிகே- நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பித்து 60 நாட்களைக் கடந்துள்ளது. அந்த வகையில் 60 நாளில் நடந்தது என்று பார்ப்போம்.அதாவது அமுதவாணன் பாத்திரம் கழுவவில்லை என மைனா நந்தினி மணி கண்டனிடம் கூறுகின்றார். இதனால் மைனா நந்தினிக்கும் அமுதவாணனுக்கும் இடையில் மோதல் ஏற்படுகின்றது.

பின்னர் அமுதவாணன் இரத்தக்கண்ணீர் பட எம் ஆர் ராதா போல கெட்டப் போட்டிருப்பதால் வெளில இருந்தே சாப்பிட்டார்.அதனைத் தொடர்ந்து ரச்சிதா சாப்பிடுவதை ஏடிகே நக்கலடித்ததால் அவர் ஒரு மாதிரி கடுப்பாகி அழுதிட்டிருந்தார். இதனால் ஏடிகே போயட சமாதானம் செய்கின்றார்

.

ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஏடிகே சொன்னது தப்பு என்று மணிகண்டன் பேசிட்டு இருக்கிறார். இதற்கு அசீமும் கலாய்த்து விட ஏடிகே கோபமாகி அவருடன் சண்டை போ விக்ரமன் சமாதானம் செய்கின்றார். ஆனால் அவர் திருந்தியதாக இல்லை.


தொடர்ந்து அதிக பணம் வைத்திருக்கும் ஏடிகே விக்ரமன் மணிகண்டன் ஆகியோர் நடுவர்களாக இருந்து ஏனையவர்களுக்கு போட்டி வைத்தனர். இதில் தனலக்ஷ்மி அசீம் ரச்சிதா அமுதவாணன் ஆகியோர் சூப்பாக நடித்திருந்ததாக தெரிவு செய்யப்பட்டனர். எனவே அப்படியான டாஸ்க்குகளுடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்ததைக் காணலாம்.

Advertisement

Advertisement