• Jul 25 2025

பரீட்சை மண்டபத்தில் வெண்ணிலாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி... சூழ்ச்சி செய்து சிக்க வைத்த விஷ்வா... இனி சூர்யா எடுக்கப்போகும் முடிவு என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ஒரு ஹிட் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் ஆனது முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வெண்ணிலாவை ஐ.ஏ.எஸ் பரீட்சை எழுதுவதற்காக வாழ்த்தி அனுப்புகின்றனர். 


மறுபுறம் வெண்ணிலா பரீட்சை மண்டபத்திற்குள் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கின்றார். அப்போது மேற்பார்வையாளராக நின்ற விஷ்வா வெண்ணிலா பிட் பேப்பர் வைத்து பரீட்சை எழுதுவதாக கூறி பிரின்சிபால் ரூமிற்கு அழைத்து செல்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement