• Jul 24 2025

என்ன விலை அழகே- வெள்ளை நிற உடையில் மயக்கும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். 


அதன் பிறகு தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்திருந்த இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்த விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது  வெள்ளை ஆடை அண்ந்து கொண்டு கடலுக்குள் நிற்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement