• Jul 26 2025

டபுள் மீனிங்கில் ரசிகர் சொன்ன விசயம்... மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வருகின்றார் மாளவிகா மோகனன்.இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து தமிழ் மக்கள் மனதில் பிரபலமானார். சமூகவலைத்தளத்தில்  ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவர் பதிவிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.


இவ்வாறுஇருக்கையில்  இவர் மலையாளத்தில் நடித்துள்ள கிறிஸ்டி படத்தின் போஸ்ட்டரை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் 20 வயது நடிகர் மாதவ் தாமஸ் உடன் 29 வயதான மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ளார்.

இதனால் நெட்டிசன்கள் மாளவிகா மோகனனை ட்ரோல் செய்த்தனர்.எனினும்  அப்போது ஒரு ரசிகர், " நான் பதற்றமாக யோசித்தேன் இப்படி உங்களை மதெவ் ஹேண்டில் செய்து இருப்பார்?" என்று டபுள் மீனிங்கில் கமன்ட் செய்துள்ளார்.


இதற்கு மாளவிகா மோகனன், "அவர் என்னை நன்றாக ஹேண்டில் செய்தார்" என அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். 


Advertisement

Advertisement