• Jul 25 2025

இரவு நேரத்தில் விக்கி - நயன் ஜோடி ரோட்டில் செய்த விஷயம்..! குவியும் பாராட்டுக்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபல ஜோடி. இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரை ரசிகர்கள் கொண்டாடும் பிரபல ஜோடிகளாக வலம் வருகிறார்கள்.

திருமணம், குழந்தை என சந்தோஷமாக இருக்கும் அவர்கள் அண்மையில் கும்பகோணத்தில் உள்ள தங்களது குல தெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் இரவு நேரத்தில் ரோட்டில் இருந்தவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் நல்ல விஷயம், இதுபோல் தொடர்ந்து செய்யுங்கள் என பாராட்டி வருகின்றனர். இதுபோல் இதற்கு முன்பும் இவர்கள் இருவரும் ரோட்டில் கிடப்பவர்களுக்கு உதவிகள் செய்துள்ளனர்.

Advertisement

Advertisement