• Sep 13 2025

கிழிந்த ஜீன்ஸில் சட்டையைக் கழட்டி விட்டு போஸ் கொடுத்த 'எதிர்நீச்சல்' ஈஸ்வரி... அம்மாடியோ குணசேகரன் பார்த்தால் என்ன ஆகும்..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல மொழிப் படங்களிலும் நடித்து வந்த நடிகை தான் கனிகா. இவர் தற்போது சினிமாவில் மட்டுமன்றி சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.


அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் குணசேகரனின் மனைவி ஆகிய ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்தக் கதாப்பாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

இவ்வாறாக சினிமா, சீரியல் எனப் பிசியாக இருந்து வந்தாலும் கனிகா தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.


இந்நிலையில் தற்போதும் கனிகா மாடர்ன் உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "குணசேகரன் பார்த்தால் உங்க நிலை என்ன ஆகும்" எனக் கூறிக் கிண்டலாக கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement