• Sep 12 2025

அர்ஜுனை அடித்து நொருக்கிய தமிழ்... போலீசிடம் வசமாக சிக்க வைத்த ராகினி... இனி நடக்கப்போவது என்ன..? விறுவிறுப்பான 'Thamizhum Saraswathiyum' Promo Video..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதில் தமிழிடம் அர்ஜுன் கும்பல் "உங்க அம்மாக்கு ஊரில எதுக்கு அவ்வளவு பில்டப்?, ஒரு சாதாரண பத்திரத்தை படித்துப் பார்த்துக் கையெழுத்துப் போடத் தெரியல, ஒரு மக்கு மாதிரி சைன் பண்ணிட்டு போய்டிச்சு, வுட் போல் மாதிரி எட்டி உதச்செல்லா வெளிய அனுப்பிச்சோம்" எனக் கூறி சிரிக்கின்றார். இதனையடுத்து அர்ஜுனையும், அவரின் கும்பலையும் தமிழ் தாறுமாறாக போட்டு கட்டையால் அடிக்கின்றார். 


மறுபுறம் காயத்துடன் வீட்டிற்கு சென்ற அர்ஜுனிடம் என்னாச்சு என ராகினி கேட்கின்றார்.


பின்னர் கோதையிடம் சென்று "இவரைப்போட்டு உங்க பையன் எப்படி போட்டு அடிச்சிருக்கார் பாருங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் போலீஸ் இங்க வரத்தான் போகுது இவனை அரெஸ்ட் பண்ணத்தான் போறாங்க" எனக்கூறி சவால் விட்டுச் செல்கின்றார்.

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement