• Jul 25 2025

என்னது...டபிள் எவிக்சனா...எலிமினேட் கார்டுடன் களம் இறங்கிய கமல்..வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் 80 நாட்களைக் கடந்து பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அமுதவாணன், விக்ரமன், அசீம், ஏடிகே, ரச்சிதா, மைனா நந்தினி, சிவின், கதிர், மணிகண்டன் என ஒன்பது போட்டியாளர்கள் இருக்கின்றனர்.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது அதில் அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து போட்டியாளர்களை மகிழ்வித்தனர்.

இந்நிலையில்  இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் கமல் வந்ததும் எல்லோரும் Happy newyear என்று கூறுகிறார்கள்.அதன் பிறகு சொல்லுங்க யார் வெளியேறப்போறாங்க எனக் கேட்டதும் மணிகண்டன் தான் என்று சிரித்துக்கொண்டே கூறுகின்றார்.இவ்வாறுஇருக்கையில் இந்த newyear அதுகுமாக ஏதாவது ஆச்சரியம் நடக்காது என்று பார்த்திட்டு இருக்கிறம் என்று அசீம் கூறுகின்றார்.

அதற்கு ஊக்கம் கொடுக்கிறீங்களா..டபிள் எிக்சன் பண்ண என கமல் கேட்கின்றார்.அவ்வாறு கேட்க எல்லோரும் ஷாக்காகின்றனர்.அதன் பிறகு தன்னுடைய எவிக்சன் கார்டை எடுத்துக் காட்டுகின்றார் கமல் .இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.










Advertisement

Advertisement