• Jul 26 2025

என்னம்மா...உங்களுக்கு வயசே ஆகாதா? சிகப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டும் சன்னி லியோன்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சன்னி லியோன். இவர் தமிழில் வடகறி எனும் படத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமாகினார். இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளது.

பட வாய்ப்புகள் வந்தாலும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கும் சன்னி லியோன் அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 

தற்போது ட்விட்டர் பக்கத்தில் சன்னி லியோன் சிகப்பு உடையில் இருக்கும் தனது கவர்ச்சிமிக்க  அழகான புகைப்படங்களைப்  பகிர்ந்துள்ளார். 

அவர் பகிர்ந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் தங்களது கமெண்ட்ஸ்களை பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.இது தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement