• Sep 12 2025

அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க என்ன கூப்பிடல…! மனம் திறந்த நடிகை ஸ்ரீதிவ்யா

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியதோடு தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. 5 வருடம் வாய்ப்பில்லாமல் காணாமல் போன நடிகை ஸ்ரீ திவ்யா  தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமாகி ஊத கலர் ரிப்பன் நடிகையாக பிரபலமானார் ஸ்ரீதிவ்யா. 


இப்படத்தினை தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்கார துறை, ஏட்டி, பென்சில், காஷ்மோரா போன்ற படங்களில் நடித்து வந்தார். இதன்பின் வாய்ப்பில்லாமல் காணாமல் போய்விட்டார்.


ஸ்ரீ திவ்யாவின் தங்கை ஸ்ரீரம்யா. அவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ரம்யா யமுனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் அப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். 


இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகும் நிலையில் ஸ்ரீதிவ்யாவின் தங்கையா இது இப்படி நடித்துள்ளாரே என விமர்சனம் செய்து வருகின்றனர். 


இது குறித்து நடிகை ஸ்ரீ திவ்யா பேட்டி ஒன்றில் தந்து தங்கை இப்படி நடித்திருக்கிறார் ஆனால் நான் நடிக்கும் படத்தில் இப்படியான பிரச்சனை எனக்கு வந்ததில்லை என்றும் கூறியிருக்கிறார்..


Advertisement

Advertisement