• Jul 23 2025

என்ன கன்றாவிடா இது.?இப்படியும் போஸ் கொடுப்பதா?நடிகை சாந்தினி வெளியிட்ட ஹாட் போட்டோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையை பூர்விகமாக கொண்டவர் நடிகை சாந்தினி தமிழரசன்.மாடலாக கெரியரை தொடங்கினார் சாந்தினி.தனது 17 வயதில் மிஸ் சென்னை அழகிப் போட்டியில் பங்கேற்றார் .ஆனால் கடைசி 3 சுற்றுகளில் பங்கேற்கவில்லை .


2009 ஆம் ஆண்டு தொலைக்காட்சி சேனல் ஒன்றின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் சாந்தினிக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தன.


பாக்கியராஜ் இயக்கத்தில் சித்து பிளஸ் 2 படத்தில் நடித்தார். அதன்பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

.தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக தமிழ் சினிமாவில் பொம்மை படத்தில் நடித்தார்தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியலில் நடித்தார்.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை சாந்தினி அடிக்கடி தனது கலக்கல் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.ஜீன்ஸ் பாக்கேற்ருக்குள் கை வைத்து கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement