• Jul 26 2025

என்ன கொடுமைடா இது - விஜய்டிவியின் முக்கிய சீரியல்களை கழுவி ஊற்றும் ரசிகர்கள்- அட இது தான் காரணமா?

stella / 3 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல்களான பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய சீரியல்களின் மெகா சங்கமம் நாளைய தினம் இடம் பெறவுள்ளது.

அந்த வகையில் தற்போது இதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் சிவகாமி சாமியாரிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார், 'என்னிடம் கேட்காதே கடவுளிடம் கேள்' என கூறுகிறார். அதன் பின் இரண்டு பெண்களை வர வைத்து மேடையில் இருக்கும் அம்மன் சிலைக்கு தங்க ஆபரணங்களை அணிவிக்க வைக்கிறார்.

அதன் பின் திரையை திறந்துபார்க்கும்போது நகைகள் அங்கு இல்லை. அதை கண்டுபிடிக்கிறேன் என சொல்லி ஒரு விஷயம் செய்கிறார் சாமியார்.

அப்போது சிவகாமி அம்மனுக்கு தீபாராதனை காட்டும் போது சிலையின் கண்களில் இருந்து ரத்தம் வருகிறது. அதை பார்த்து சிவகாமி தான் திருடி இருக்கிறார் என சாமியார் கூறுகிறார்.அதை பார்த்து சிவகாமி எல்லாரும் அதிர்ச்சி ஆகின்றனர். இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவி மற்றும் இந்த சீரியலை கலாய்த்து தள்ளி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள

கனா காணும் காலங்கள் தொடரில் மாணவர்கள் செய்யவுள்ள அட்ராசிட்டி! 

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement