• Jul 25 2025

இது என்ன கொடுமைடா..வைரலாகும் வனிதா விஜயகுமாரின் லேட்டஸ் வீடியோ

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

வனிதா விஜயகுமார் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


மேலும் இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 


2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பற்றி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார்.


அதுமட்டுமல்லாமல் நடிகை வனிதா, பின்னர் தொழிலதிபர் ஆனந்த ஜெய் ராஜன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின் இவர்கள் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர்.


இந்நிலையில் இவரது லேட்டஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ நீங்களே அந்த வீடியோவை பாருங்க...


Advertisement

Advertisement