• Jul 24 2025

உனக்கு என்னப்பா நீ கலக்கு சித்தப்பு- மன்சூர் அலிகான் செய்யும் காரியத்தை பாருங்க- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

முன்னணி நாயகர்களுடன் வில்லனாக நடித்துள்ள மன்சூர் அலிகான் . மிகவும் பிரபலம் ஏக்கத்தால பேச்சு, அசால்டான நடிப்பு என அசத்தியுள்ளார் இவர். படத்தை காட்டிலும் அரசியலுக்கு வந்த பிறகே இவர் மிகப்பிரபலமானார். வித்யாசமான பிரசாரங்களுக்கு பெயர் போனவர்.

ஜல்லி கட்டுபோராட்டம் நடக்கையில்  மெரினா பீச்சில் நடந்த போராட்டத்தின் போது கையில் விளக்குமாறை பிடித்துக் கொண்டு ரோட்டை சரக்… சரக் என்று கூட்டி தள்ளினார். அத்தோடு கொரோனா தடுப்பூசியால் விவேக் இறந்ததாக கூறி பின்னர் நீதிமன்ற தண்டனையை சந்தித்தார்.


இதெல்லாம் தாண்டி தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இப்படம் இவருக்கொடு நல்ல கம்பேக்காக இருக்கம் என ரசிகர்களால் நம்பப்படுகின்றது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது சிறுபிள்ளை மாதிரி இலையை ஊதி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களியே வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement