• Jul 25 2025

மாப்பிள்ளை யாருங்க? மணப்பெண் பட்டுச் சேலையில் ஜொலிக்கும் நடிகை பூஜா ஹெக்டே! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன்பின் பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.


இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஹிட் நடிகையாகப் பெயரெடுத்தார். அங்குத் தொடர் வெற்றிகளை குவித்து அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையனார். மீண்டும் தமிழில் மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்கள் நெஞ்சங்களில் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார்.

மேலும்,சமூகவலைத்தளங்களில் அழகழகான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் .

 பூஜா ஹெக்டே தற்போது தன் அண்ணனின் மணப்பெண் கோலத்தில்  பட்டுச் சேலை உடுத்தி மணப்பெண் போன்றே இருந்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுந்து . மாப்பிள்ளை நானா வரட்டுமா? என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement