• Jul 26 2025

பணமூட்டையை எடுப்பது யார்...கடைசியில் நடக்கப்போகும் ருவிஸ்ட்..வெளியானது வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த மூன்று மாதங்களாக, விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. 

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் பிக்பாஸ் வீட்டுக்குள் பணமூட்டை வந்துள்ளது.அதை அந்த 6 பேரில் யார் எடுப்பார் என்ற ஆவல் ரசிகர்களிடத்தே எழுந்துள்ளது.கடைசியில் ஏதும் ருவிஸ்ட் நடக்குமா என எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.

இதோ அந்த ப்ரமோ...













Advertisement

Advertisement