• Jul 25 2025

ஏன் சேர் நாம ஒரு கல்யாணம் பண்ணிக்க கூடாது- பழனியை ஓபனாக கேட்ட பாக்கியா- திகைத்து போய் நின்ற கோபி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞசம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதிலும் ஈஸ்வரி ராதிகாவின் செயற்பாடுகள் பிடிக்காமல் அவரை கழுத்தில் பிடித்து வெளியே தள்ளுகின்றார்.

இதனால் ராதிகாவின் அம்மா போலீஸைக் கூட்டிக் கொண்டு ஈஸ்வபத்தை எச்சரிததுள்ளார். இதனால் அனைவருமே பயத்தில் இருக்கின்றனர். ராதிகாவின் வில்லத்தனம் இனிமேல் எப்படி இருக்க போகின்றது என்பதைக் காணவும் ஆவலாக இருக்கின்றனர்.

இப்டியான நிலையில் தற்பொழுது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பாக்கியா பழனிக்கு போன் செய்து எங்க மாமாவின் உறவுப் பொண்ணு வந்திருக்கிறா. அவங்கள பொண்ணு பார்க்க நீங்க எங்க வீட்டுக்கு வரணும் என்று சொல்ல கோபி பாக்கியா தன்னை பொண்ணு பார்க்க அழைப்பதாக குழம்பியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ 


Advertisement

Advertisement