• Jul 25 2025

வைல்ட்காட் என்ட்ரியாக கட்டாயம் போவேன்- ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன விஜய் வர்மா-Exclusive இன்டர்வியூ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மூன்று வெளியேறியுள்ளனர். ஐந்து புதிய போட்டியாளர்களை வைல்டு கார்டு போட்டியாளராக களமிறக்க போகிறார்கள் என்றும் கமல்ஹாசன் ப்ரோமோ மூலம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியிருந்து இறுதியாக வெளியேறிய விஜய் வர்மா பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,நான் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, எப்படி  வெளியேறினேன் என்பது பற்றி தன் யோசிச்சிட்டு இருக்கிறேன்.


பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஸ்மாட்டாக விளையாடுறது என்றால் கூல் சுரேஷ் தான் அவர் கிட்டை இருந்து நிறைய விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் ஆனால் அவர் தான் சூப்பராக விளையாடிட்டு இருக்காரு.

என்னை விட குறைவாக விளையாடுறவங்க எல்லாம் வீட்டுக்குள்ள இருக்கிறாங்க, ஆனால் அவங்க தான் வெளியேறுவாங்க என்று எதிர்பார்த்தேன். இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கல,வைல்ட்காட் என்ட்ரியாக வீட்டுக்குள் நுழைவதற்கான வாய்ப்புக் கிடைத்தால் நான் கண்டிப்பாக வைல்ட்காட் என்ட்ரியாகப் போவேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement