• Sep 11 2025

தந்தையை கொன்றது யார் என கண்டுபிடிப்பாரா பாரதி..? பரபரப்பு திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடருக்கு மிக அதிகம் ரசிகர்கள் இருந்த நிலையில், அந்த தொடர் முடிந்ததும் அதன் 2ம் பாகம் ஒளிபரப்பை தொடங்கியது.

பாரதி, கண்ணம்மா, சௌந்தர்யா, வெண்பா, அஞ்சலி என முந்தைய சீசன் கதாபாத்திர பெயர்களே மீண்டும் இந்த இரண்டாம் சீசனிலும் வருகிறது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது பாரதியுடன் கண்ணம்மா நெருக்கமாக பழகுகின்றார்.அந்த சமயம் தன்னுடைய தந்தையின் இறப்பு பற்றியும் கூறுகின்றார்.

இவ்வாறு இருக்க தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் கண்ணமாவிற்கு... பாரதியின் தந்தையை கொன்ற கனவு வருகின்றது.திடீரென முழித்து எல்லோரிடமும் கத்துகின்றார் கண்ணம்மா.அதன் பிறகு பாரதியின் தாய் அவரின் கணவர் படத்திற்கு முன் “உங்களை கொண்றவளை நான் மன்னிக்க மாட்டேன்..”எனக் கூறுகின்றார்.

இத்துடன் ப்ரமோ நிறைவடைகின்றது.இவ்வாறு இருக்க பாரதி தந்தையை கொன்ற கண்ணம்மாவை கண்டுபிடிப்பாரா..? என்று பொறுத்திருந்து பார்ப்போம்...




Advertisement

Advertisement