• Jul 26 2025

ஷன்மதி கார்த்திக்கை ஏற்றுக்கொள்வாளா? வெளியாகியது இன்றைய பேரன்பு ப்ரோமோ

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  அதிகளவான ரசிகர்களை  தம் வசப்படுத்தி கொண்டிக்கும் சீரியல் தான் பேரன்பு இத்தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது.


இத் தாெடர்  குடும்ப பின்னணியைக் கொண்ட காதல்  கதையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டு்ள்ளது.   ஜதார்த்தமான காதல் கதை என்பதால் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

பேரன்பு சீரியலில் ராஜேஸ்வரியின் மருமகள் வானதி இறந்த நிலையில் ஷன்மதி வானதி முக ஜாடையில் இருப்பதால் ஷன்மதியை கார்த்திக்கு இரண்டாவது  திருமணம் செய்து வைத்துள்ளார.இந்நிலையில் கார்த்திக் பற்றிய உண்மை ஷன்மதிக்கு தெரியவந்ததனால் ஷண்மதி கார்த்திக்கை வெறுப்பேற்றும் வேலையில் ஈடுபடுகின்றார் இந்நிலையில் பேரன்பு ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.


இன்று வெளிவந்த ப்ரோமோவில் கார்த்திக்  ஷன்மதி திருமணம் முடிந்த நிலையில் ஷன்மதி வீட்டுக்கு  மறுவீடு போயுள்ளனர். அங்கு ஷன்மதி கார்த்திக்கை வெறுப்பேத்த வேலை வாங்குகின்றார்ர .கார்த்திக் களைத்து போய் இருக்கும் நேரம் ராஜஸேவரி  கோல் எடுத்து நலம் விசாரிக்கின்றார், அப்போது ஷன்மதியும் கார்த்திக் அருகில் வந்துவிடுகிறார், ஷன்மதி மீண்டும் கார்த்திக் மனது நோகும்படி வார்த்தையால் காயப்படுத்துகிறார்.அடுத்தகட்டமாக ஷன்மதி அம்மா ஷன்மதியுடன் கந்தசாமி தாத்தா வீட்டுக்கு விருந்துக்கு போக சொல்லி வற்புறுத்துகின்றார்,ஷன்மதி கோபத்தில் அம்மாவை திட்டுகிறார் இப்படி பரபரப்பான கட்டங்களுடன் இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. 


Advertisement

Advertisement