• Jul 26 2025

நல்லாப் பேசினால் தான் ஆயிரம் ஐநூறு கொடுப்பாங்களா- குரூப்பிஷத்தை ஆரம்பித்த ஹவுஸ்மேட்ஸ்- இரண்டாவது ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்பொழுது விறுவிறுப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் குயின்ஷி வெளியேறியிருந்தார்.இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதனடிப்படையில் இந்த வாரம் ஏடிகே மற்றும் ராம் ஆகியோர் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த வாரம் கதாப்பாத்திரங்களாக மாறி நடித்து பணம் சேரிக்க வெண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த வாரம் சண்டை பிடிக்காமல் விளையாடி வருகின்றனர்.இப்படி ஒரு நிலையில் மணிகண்டன் நன்றாக டான்ஸ் ஆடியதாக அவருக்கு ஏனையவர்கள் அதிக பணத்திணை வழங்கியுள்ளனர்.

இதனால் கடுப்பான தனலக்ஷ்மி நான் நல்லா பேசினால் தான் காது தருவீங்க என்றால் அது வேணாம் என்னோட நிகழ்ச்சிக்குத் தானே காசு தரணும் என்று ஜனனியிடமும் ரச்சிதாவிடமும் புலம்புவதைக் காணலாம். 


Advertisement

Advertisement