• Jul 24 2025

வாவ்...ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா...! Viral Video!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். பெங்காலியில் ஓடிக் கொண்டிருந்த ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக் தான் பாக்கியலட்சுமி.


கோபியை விவாகரத்து செய்த பாக்கியா அடுத்தடுத்து தனது முயற்சியால் வளர்ந்து வருகிறார்.ஆங்கிலம் கற்பது, கல்லூரி செல்வது, கேன்டீன் நடத்துவது என இப்படி ஏதையாவது செய்து பிஸியாகவே உள்ளார்.


இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் சுசித்ரா என்பவர் நடித்து வருகிறார். 

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்-ஆக இருக்கும் இவர் தற்போது சேலையில் ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தி இருக்கிறார்.அதனை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement